கள்ளக்காதல் விவகாரத்தில் பயங்கரம்: விவசாயி தலையை துண்டித்து மொபட்டில் எடுத்துச்சென்ற கொடூரம்

கள்ளக்காதல் விவகாரத்தில் பயங்கரம்: விவசாயி தலையை துண்டித்து மொபட்டில் எடுத்துச்சென்ற கொடூரம்

கள்ளக்காதல் விவகாரத்தில் விவசாயி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது தலையை வெட்டி மொபட்டில் எடுத்துச்சென்ற இளநீர் வியாபாரி கைது செய்யப்பட்டார்.
22 Sept 2023 5:41 AM IST