இளம்பெண்கள் மசாஜ் செய்வதாக வாலிபர்களை மயக்கி கொள்ளை: மிரட்டல் கும்பலில் 2 பேர் கைது

இளம்பெண்கள் மசாஜ் செய்வதாக வாலிபர்களை மயக்கி கொள்ளை: மிரட்டல் கும்பலில் 2 பேர் கைது

சென்னையில் இளம்பெண்கள் மசாஜ் செய்வதாக கிளுகிளுப்பாக பேசி வாலிபர்களை மயக்கி கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Sept 2023 2:59 AM IST