தகுதி வாய்ந்த பயனாளிகள் மேல்முறையீடு செய்யலாம்

தகுதி வாய்ந்த பயனாளிகள் மேல்முறையீடு செய்யலாம்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறாத தகுதி வாய்ந்த பயனாளிகள் உரிய ஆதார ஆவணங்களுடன் மேல்முறையீடு செய்யலாம் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
20 Sept 2023 12:15 AM IST