போலி இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி டைரக்டர் பாலா பெயரில் நடிகைகளுக்கு ஆபாச தகவல்

போலி 'இன்ஸ்டாகிராம்' கணக்கை தொடங்கி டைரக்டர் பாலா பெயரில் நடிகைகளுக்கு ஆபாச தகவல்

டைரக்டர் பாலா பெயரில் போலி ‘இன்ஸ்டாகிராம்' பக்கம் தொடங்கி நடிகைகளுக்கு ஆபாச தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
20 Sept 2023 12:10 AM IST