சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூட்டம் - கே.எஸ்.அழகிரி தகவல்

சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூட்டம் - கே.எஸ்.அழகிரி தகவல்

சென்னையில் வரும் 25-ந்தேதி சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூட்டம் நடத்த உள்ளதாக கே.எஸ்.அழகிரி தகவல் தெரிவித்துள்ளார்.
18 Sept 2023 11:17 AM IST