திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில்ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி

திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில்'ஹாப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி

திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில் நடந்த ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை நடனமாடி மகிழ்ந்தனர்.
17 Sept 2023 11:04 PM IST