பழைய கொள்ளிடம் ஆற்றில் முதலை கடித்து முதியவர் உயிரிழப்பு

பழைய கொள்ளிடம் ஆற்றில் முதலை கடித்து முதியவர் உயிரிழப்பு

சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் இறங்கிய நபரை முதலை இழுத்துச் சென்று கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
16 Sept 2023 7:08 PM IST