கல்லூரியில் சனாதன சர்ச்சை - சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பரபரப்பு கருத்து

கல்லூரியில் சனாதன சர்ச்சை - சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பரபரப்பு கருத்து

அரசு கலைக்கல்லூரியில் சனாதன தர்மத்திற்கு எதிரான கருத்துக்களை பகிரும் வகையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டதற்கு எதிரான வழக்கை, நீதிபதி சேஷசாயி விசாரித்து முடித்து வைத்தார்.
16 Sept 2023 3:53 PM IST