ஆவின் பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் -  தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

"ஆவின் பொருட்களின் விலையை குறைக்க வேண்டும்" - தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஆவின் பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
15 Sept 2023 3:44 PM IST