விநாயகர் சதுர்த்தி பண்டிகை: இந்து அமைப்பினருடன் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை

விநாயகர் சதுர்த்தி பண்டிகை: இந்து அமைப்பினருடன் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை

விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகள் வைப்பது தொடர்பாக இந்து அமைப்பினருடன் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது சிலைகள் வைப்பது தொடர்பாக 11 நிபந்தனைகள் விதித்தனர்.
13 Sept 2023 3:35 AM IST