விருத்தாசலம் அருகே        ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைப்பு         போலீசார் விசாரணை

விருத்தாசலம் அருகே ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைப்பு போலீசார் விசாரணை

விருத்தாசலம் அருகே ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
12 Sept 2023 3:21 AM IST