அனுமதியற்ற மனைப்பிரிவுகள், மனைகளை வரன்முறை செய்துகொள்ள காலநீட்டிப்பு - தமிழக அரசு

அனுமதியற்ற மனைப்பிரிவுகள், மனைகளை வரன்முறை செய்துகொள்ள காலநீட்டிப்பு - தமிழக அரசு

அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்துகொள்ள காலநீட்டிப்பு செய்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது.
8 Sept 2023 5:57 PM IST