தனியார் தொழிற்சாலையில் கால்வாயில் பிணமாக கிடந்த ஊழியர்

தனியார் தொழிற்சாலையில் கால்வாயில் பிணமாக கிடந்த ஊழியர்

சோளிங்கர் அருகே தனியார் தொழிற்சாலையில் உள்ள கால்வாயில் ஊழியர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாகக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
8 Sept 2023 12:32 AM IST