படுக்கையில் இருந்து தவறி விழுந்த 160 கிலோ குண்டு பெண்- தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்டனர்

படுக்கையில் இருந்து தவறி விழுந்த 160 கிலோ குண்டு பெண்- தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்டனர்

தானேயில் படுக்கையில் இருந்து தவறி விழுந்த 160 கிலோ குண்டு பெண்ணை தூக்க முடியாமல் குடும்பத்தினர் திணறினர். தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு அவர் மீட்கப்பட்டார்.
8 Sept 2023 12:15 AM IST