சேலத்தில் முதன் முறையாகஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி

சேலத்தில் முதன் முறையாக'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி

சேலத்தில் முதன் முறையாக ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. இதில், ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டு ஆடல், பாடலுக்கு உற்சாக நடனம் ஆடினர்.
7 Sept 2023 11:00 AM IST