குளத்தில்  மூழ்கி 7-ம் வகுப்பு மாணவி பலி

குளத்தில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவி பலி

வையம்பட்டி அருகே குளத்தில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவி பலியானார். மேலும் 2 பேரை உயிருடன் மீட்ட 13 வயது சிறுவனை கிராம மக்கள் பாராட்டினர்.
7 Sept 2023 12:31 AM IST