ஜனாதிபதி மாளிகை அழைப்பிதழால் புதிய சர்ச்சை: இந்தியா பெயர் பாரத் என்று மாற்றமா?

ஜனாதிபதி மாளிகை அழைப்பிதழால் புதிய சர்ச்சை: இந்தியா பெயர் 'பாரத்' என்று மாற்றமா?

ஜி-20 மாநாடு தொடர்பான அழைப்பிதழில் ‘இந்தியா’வுக்கு பதில் ‘பாரத்’ என்று குறிப்பிடப்பட்டு இருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பெயர் மாற்றத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
6 Sept 2023 5:56 AM IST