தஞ்சையில் ஆசிரியர்களை மலர்தூவி வரவேற்ற மாணவர்கள்

தஞ்சையில் ஆசிரியர்களை மலர்தூவி வரவேற்ற மாணவர்கள்

ஆசிரியர் தினத்தையொட்டி தஞ்சையில் ஆசிரியர்களை மாணவ, மாணவிகள் மலர்கள் தூவி வரவேற்றனர்.மேலும் ரோஜாப்பூ, பேனா போன்றவற்றையும் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
6 Sept 2023 1:39 AM IST