இனி எனது குரல் இந்தியாவின் குரலாக அமையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆடியோவில் பேச்சு

'இனி எனது குரல் இந்தியாவின் குரலாக அமையும்' முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'ஆடியோ'வில் பேச்சு

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை செதுக்குவோம். இனி எனது குரல் இந்தியாவின் குரலாக அமையும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
5 Sept 2023 5:55 AM IST