மருத்துவமனையில் இருந்து குமாரசாமி டிஸ்சார்ஜ் ஆனார்

மருத்துவமனையில் இருந்து குமாரசாமி 'டிஸ்சார்ஜ்' ஆனார்

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட குமாரசாமி குணம் அடைந்ததை அடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
4 Sept 2023 12:15 AM IST