ஜி-20 மாநாட்டை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்ட ரெயில்களின் சேவைகள் மாற்றம் - வடக்கு ரெயில்வே அறிவிப்பு

பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரெயில்களின் சேவைகள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Sept 2023 5:13 AM IST