பொற்றாமரை குளத்தில் பாசிகளை அகற்றி தண்ணீர் நிரப்ப வேண்டும்

பொற்றாமரை குளத்தில் பாசிகளை அகற்றி தண்ணீர் நிரப்ப வேண்டும்

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலுக்கு சொந்தமான பொற்றாமரை குளத்தில் பாசிகளை அகற்றி தண்ணீர் நிரப்ப வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 Sept 2023 2:49 AM IST