6 எல்.இ.டி. டி.வி.க்களை பறித்து சென்றவர் கைது

6 எல்.இ.டி. டி.வி.க்களை பறித்து சென்றவர் கைது

கும்பகோணம் அருகே வணிகவரித்துறை அதிகாரி என கூறி, 6 எல்.இ.டி. டி.வி.க்களை பறித்து சென்றவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து போலி அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டது.
31 Aug 2023 1:43 AM IST