கத்திக்குத்தில் காயம் அடைந்த பெண்ணின் பெரியப்பா சாவு

கத்திக்குத்தில் காயம் அடைந்த பெண்ணின் பெரியப்பா சாவு

பாணாவரம் அருகே குடும்ப தகராறில் கத்தியால் குத்தப்பட்ட பெண்ணின் பெரியப்பா சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
31 Aug 2023 12:41 AM IST