லிப்ட் அறுந்து விழுந்து 4 பேர் படுகாயம்

'லிப்ட்' அறுந்து விழுந்து 4 பேர் படுகாயம்

கோவை ஆர்.எஸ்.புரத்தில் லிப்ட் அறுந்து விழுந்து பெண் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
28 Aug 2023 2:15 AM IST