நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை

நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை செய்யப்பட்டனர். படகை விடுவிக்காததால் மீனவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
23 Aug 2023 12:15 AM IST