ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க விண்ணப்பிக்கலாம்

ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
20 Aug 2023 12:15 AM IST