தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக இணையதளம் திடீர் முடக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக இணையதளம் திடீர் முடக்கம்

ஒரே நேரத்தில் 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்ததால் அரசுப்போக்குவரத்துக் கழக இணையதளத்தில் முடக்கம் ஏற்பட்டுள்ளது.
18 Aug 2023 3:23 PM IST