மாணவிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு: திருச்சி தனியார் கல்லூரி விடுதி உணவகத்திற்கு சீல்

மாணவிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு: திருச்சி தனியார் கல்லூரி விடுதி உணவகத்திற்கு 'சீல்'

மாணவிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருச்சி தனியார் கல்லூரி விடுதி உணவகத்திற்கு ‘சீல்' வைக்கப்பட்டது.
17 Aug 2023 12:38 AM IST