25-ந்தேதிக்குள்பயன்பாட்டில் இல்லாத திறந்தவெளி கிணறுகளை மூட வேண்டும்அதிகாரிகளுக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவு

25-ந்தேதிக்குள்பயன்பாட்டில் இல்லாத திறந்தவெளி கிணறுகளை மூட வேண்டும்அதிகாரிகளுக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத திறந்தவெளி கிணறுகளை வருகிற 25-ந்தேதிக்குள் மூடவேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.
17 Aug 2023 12:15 AM IST