உதவி தொடக்க கல்வி அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் முற்றுகை

உதவி தொடக்க கல்வி அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் முற்றுகை

சம்பளம் வழங்காததை கண்டித்து ஜோலார்பேட்டையில் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலகத்தை, துப்புரவு பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.
17 Aug 2023 12:06 AM IST