மக்களின் மேம்பாட்டுக்கு 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தி உள்ளது- கவர்னர் தாவர்சந்த் கெலாட் புகழாரம்

'மக்களின் மேம்பாட்டுக்கு 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தி உள்ளது'- கவர்னர் தாவர்சந்த் கெலாட் புகழாரம்

மக்களின் மேம்பாட்டுக்கு 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தி உள்ளதாக கர்நாடக அரசுக்கு தாவர்சந்த் கெலாட் புகழாரம் சூட்டி உள்ளார்.
16 Aug 2023 2:44 AM IST