போலீஸ் ஏட்டு வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை

போலீஸ் ஏட்டு வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை

வள்ளியூரில் போலீஸ் ஏட்டு வீட்டில் 45 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
15 Aug 2023 1:33 AM IST