வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் திருட்டு

நாட்டறம்பள்ளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
14 Aug 2023 5:53 PM IST