அமைச்சர் செந்தில் பாலாஜி  தரப்பில் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் புதிய  மனு தாக்கல்

அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் புதிய மனு தாக்கல்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் வழங்க வேண்டும் என்று அவரது தரப்பில் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
14 Aug 2023 11:31 AM IST