தொழில் வளர்ச்சியில் கள்ளக்குறிச்சி முதலிடம் பிடிக்கவருங்கால சந்ததியினருக்கு தொழில் பயிற்சிகளை கற்றுக்கொடுங்கள்கலெக்டர் ஷ்ரவன்குமார் வேண்டுகோள்

தொழில் வளர்ச்சியில் கள்ளக்குறிச்சி முதலிடம் பிடிக்க"வருங்கால சந்ததியினருக்கு தொழில் பயிற்சிகளை கற்றுக்கொடுங்கள்"கலெக்டர் ஷ்ரவன்குமார் வேண்டுகோள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் முதல் இடத்தை பிடிக்க வருங்கால சந்ததியினருக்கு தொழில் பயிற்சிகளை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ஷ்ரவன் குமார் பேசினார்.
14 Aug 2023 12:15 AM IST