தஞ்சை தபால்நிலையத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை
காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல் கருகும் குறுவை நெற்பயிர்களை காப்பாற்ற உடனடியாக கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 Aug 2023 2:50 AM ISTகும்பகோணம் தலைமை தபால் நிலையத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை
குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி காய்ந்த நெற்பயிருக்கு பாடைகட்டி மாலை போட்டு ஊர்வலமாக எடுத்து வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், கும்பகோணம் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Aug 2023 2:02 AM IST