முதுமலையில் யானைகள் தினம் கொண்டாட்டம்

முதுமலையில் யானைகள் தினம் கொண்டாட்டம்

முதுமலையில் உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது வளர்ப்பு யானைகளுக்கு கரும்பு, பழங்கள் கொடுத்து பள்ளி மாணவர்கள் மகிழ்ந்தனர்.
13 Aug 2023 3:15 AM IST
சக்கரேபைலுவில் உலக யானைகள் தின நாள் கொண்டாட்டம்

சக்கரேபைலுவில் உலக யானைகள் தின நாள் கொண்டாட்டம்

சிவமொக்கா மாவட்டம் சக்கரேபைலுவில் உள்ள யானைகள் முகாமில் நேற்று உலக யானைகள் தின நாள் கொண்டாடப்பட்டது. அப்போது யானைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது
13 Aug 2023 12:15 AM IST