திருச்செந்தூர் அமலிநகரில் 5-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை:மீனவர்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரதம்

திருச்செந்தூர் அமலிநகரில் 5-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை:மீனவர்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரதம்

திருச்செந்தூர் அமலிநகரில் 5-வது நாளாக கடலுக்கு செல்லாமல் வெள்ளிக்கிழமை மீனவர்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரதம் இருந்தனர்.
12 Aug 2023 12:15 AM IST