சுடுகாட்டில் சாம்பலை பூசி நடித்த நாடக கலைஞருக்கு தீக்காயம்

சுடுகாட்டில் சாம்பலை பூசி நடித்த நாடக கலைஞருக்கு தீக்காயம்

வந்தவாசி அருகே சுடுகாட்டுக்கு சென்று உடலில் சாம்பல பூசி நடித்துக்கொண்டிருந்த நாடக கலைஞர், தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
10 Aug 2023 12:15 AM IST