அரக்கோணம் - திருத்தணி இடையே  சிறப்பு புறநகர் ரெயில் இயக்கம்

அரக்கோணம் - திருத்தணி இடையே சிறப்பு புறநகர் ரெயில் இயக்கம்

ஆடி கிருத்திகையை முன்னிட்டு அரக்கோணம் - திருத்தணி இடையே சிறப்பு புறநகர் ரெயில் இயக்கப்படுகிறது.
8 Aug 2023 1:17 AM IST