மதுபானம் விற்ற வாலிபர் கைது

மதுபானம் விற்ற வாலிபர் கைது

நெமிலி அருகே மதுபானம் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 200 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
7 Aug 2023 12:39 AM IST