ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் அர்ஜுன் தாஸ் படக்குழு

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் அர்ஜுன் தாஸ் படக்குழு

மௌனகுரு, மகாமுனி படங்களை இயக்கியவர் சாந்தகுமார். இவர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
6 Aug 2023 10:22 PM IST