மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பம் பதிவு செய்யும் முகாம்

மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பம் பதிவு செய்யும் முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2-ம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பம் பதிவு செய்யும் முகாம் இன்று தொடங்கி 16-ந்தேதி வரை நடக்கிறது என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
5 Aug 2023 12:15 AM IST