மைசூருவில் நடந்த ஜி20 பிரதிநிதிகள் மாநாடு நிறைவு

மைசூருவில் நடந்த ஜி20 பிரதிநிதிகள் மாநாடு நிறைவு

மைசூருவில் கடந்த 4 நாட்கள் நடந்த ஜி20 பிரதிநிதிகள் மாநாடு நிறைவடைந்தது. இறுதி நாளான நேற்று மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலை பார்வையிட்டனர்.
4 Aug 2023 3:45 AM IST