ஏத்தாப்பூரில்கூடுதல் விலைக்கு மது விற்ற விற்பனையாளர் பணி இடைநீக்கம்மாவட்ட மேலாளர் குப்புசாமி நடவடிக்கை

ஏத்தாப்பூரில்கூடுதல் விலைக்கு மது விற்ற விற்பனையாளர் பணி இடைநீக்கம்மாவட்ட மேலாளர் குப்புசாமி நடவடிக்கை

சேலம் ஏத்தாப்பூரில் டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மது விற்ற விற்பனையாளரை பணி இடைநீக்கம் செய்து, மாவட்ட மேலாளர் குப்புசாமி நடவடிக்கை எடுத்து...
2 Aug 2023 1:54 AM IST