குளச்சலில் இருந்து விசைப்படகுகள்  மீன்பிடிக்க சென்றன

குளச்சலில் இருந்து விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றன

குமரி ேமற்கு கடற்கரையில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடைக் காலம் நீங்கியது. இதையடுத்து குளச்சலில் இருந்து விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றன.
2 Aug 2023 12:15 AM IST