பாக்ஸ்கான் நிறுவனம் காஞ்சீபுரத்தில் ரூ.1,600 கோடி முதலீடு: முதல்-அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

பாக்ஸ்கான் நிறுவனம் காஞ்சீபுரத்தில் ரூ.1,600 கோடி முதலீடு: முதல்-அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

பாக்ஸ்கான் நிறுவனம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரூ.1,600 கோடி முதலீடு செய்கிறது. இதன்மூலம் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்கான ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
1 Aug 2023 5:59 AM IST