நீலகிரி பூண்டு கிலோ ரூ.500-க்கு கொள்முதல்

நீலகிரி பூண்டு கிலோ ரூ.500-க்கு கொள்முதல்

விதை பூண்டு வாங்க வெளிமாநில வியாபாரிகள் படையெடுத்து வருவதால், மேட்டுப்பாளையம் காய்கறி மாண்டிகளில் நீலகிரி பூண்டு கிலோ ரூ.500-க்கு கொள்முதல் விலை அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
1 Aug 2023 4:45 AM IST