நள்ளிரவில் 20 பொக்லைன் எந்திரங்கள் மூலம் நெற்பயிர்களை அழித்து வாய்க்கால் வெட்டும் பணி

நள்ளிரவில் 20 பொக்லைன் எந்திரங்கள் மூலம் நெற்பயிர்களை அழித்து வாய்க்கால் வெட்டும் பணி

என்.எல்.சி. சுரங்கம்-2 விரிவாக்கத்திற்காக நள்ளிரவில் 20 பொக்லைன் எந்திரங்கள் மூலம் நெற் பயிர்களை அழித்து வாய்க்கால் வெட்டும் பணி நடைபெற்றது. இதை பார்த்து கண்ணீர் விட்டு விவசாயிகள் கதறினர்.
1 Aug 2023 12:15 AM IST